Bansos

King Size Trevally Fish Arabian Style Recipe | ( KARUNGANNI PARAI) | WORLD FOOD TUBE

World



King Size Trevally Fish Arabian Style Recipe | ( KARUNGANNI PARAI) | WORLD FOOD TUBE
For Business Inquiries : [email protected]

world , King Size Trevally Fish Arabian Style Recipe | ( KARUNGANNI PARAI) | WORLD FOOD TUBE , #King #Size #Trevally #Fish #Arabian #Style #Recipe #KARUNGANNI #PARAI #WORLD #FOOD #TUBE
, world food tube,food tube,outdoor cooking,village cooking,food for orphans,food for poor,Creative cooking videos,Creative cooking,Recipes,Food,Cookingshooking,Cooking videos,Cooking,how to make,Sivakannan,sambath,sivakannansambath,sivakannan restaurant,non veg recipe,chicken

26 pemikiran pada “King Size Trevally Fish Arabian Style Recipe | ( KARUNGANNI PARAI) | WORLD FOOD TUBE”

  1. தம்பி உங்கள் மீனவன் கட உன் கட மீன் ரேட் ரொம்ப கொள்ளை

    Balas
  2. ஜயா இந்த தோப்பு எவ்வளவு கோடிக்கு வாங்குனீங்க நீங்க உங்கள் மீனவனும் சேர்ந்து வாங்குனயா

    Balas
  3. மீன்களில் அதிக புரதச்சத்து இருப்பதால், தயிரை மீனுடன் சேர்ப்பது எதிராக பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது செரிமான பிரச்சனைகள் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.. தயிர் மற்றும் மீனின் கலவையும் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது அஜீரணம் மற்றும் வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இதன் விளைவாக, தயிர் சாப்பிடும் போது, அதே நேரத்தில் மீன் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அவற்றின் நன்மைகள் இருந்தபோதிலும், ஒன்றாக உட்கொண்டால், மீன் மற்றும் தயிர் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்..

    Balas
  4. பாரை – மீன்
    பாறை – கல்லு

    (ரகரம் றகறம்) உச்சரிம்பில் வேறுபடும் 😢😢

    Balas
  5. Silver Paper உடலுக்கு கேடு நண்பா! நேயர்களே நீங்கள் எந்த சூழ்நிலையிலும் Silver Paper உபயோகப்படுத்தி சமைப்பதை தவிர்க்கவும்!😳

    Balas
  6. அண்ணா உங்கள் மீனவன் கடை செங்கல்பட்டுல எப்ப நான் ஓபன்

    Balas
  7. கோபிசெட்டிபாளையத்தில் இருந்து
    கூட்டு சேர்ந்து போட்ட சமையல் சூப்பர்

    Balas

Tinggalkan komentar